இந்தவாரம் வெளியாகும் '96' படத்தின் கதை இதுதான்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார். இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் … Read more

இந்தபட ரிலீஸ் தேதியையும் அறிவித்தார் மக்கள் செல்வன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடகப்பில் மாதம் ஒரு படம் வெளிவந்துவிடுகிறது. அண்மையில் ஜூங்கா, இமைக்கா நொடிகள் (கௌரவ தோற்றம்) என படங்கள் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரின் அடுத்தபடமாக 96 என்ற படம் வெளிவரவுள்ளது. இதில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணேம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். .இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. DINASUVADU