96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.! 

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2018ல் வெளியான வெற்றி படங்களில் ஒன்று 96. ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இன்றும் அந்த படத்திலுள்ள பாடலை ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனையடுத்து … Read more

நான் காப்பியடிக்க விரும்பவில்லை! அது எடுபடாது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படம் தமிழில் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ரிமேக் ஆகிறது. இப்படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில், நடிகை சமந்தா நடிக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நான் த்ரிஷா நடிப்பை அப்படியே காப்பியடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. சாப்பிடுவதற்காக … Read more

டப்ஸ் மாஸ் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை வர்ஷா போலம்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில், நடிகை வர்ஷா போலம்மா நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ ராஜா ராணி படத்தில், நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ் மாஷ் செய்து இணையத்தில் வெளியிட்டேன். அதன் வாயிலாக சதுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 96 படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் நல்ல … Read more

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் புகைப்பட தொகுப்பு!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரது மத்தியிலும் நல்ல படம் என பெயரெடுத்து வெற்றி பெற்ற திரைப்படம் 96! இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தினை நந்தகோபால் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்து இருந்தார்.  இப்படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை, பள்ளிப்பருவ காதல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இப்படம் 36வது நாளே தொலைகாட்சியில் போடப்பட்டது. இருந்தும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது.  … Read more

கோடி ருபாய் கொடுத்தாலும் இதனை செய்ய மாட்டேன்! 96 பாடலாசிரியர் அதிரடி!!

96 படத்தில் காதலே காதலே பாடல் ரசிகர்களின் பள்ளி பருவ நினைவுகளை நினைவுக்கு கொண்டுவந்தது. இந்த பாடலை கார்த்திக் மேத்தா என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்திற்க்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அணைத்து பாடல்களும் ஹிட்டாகி .இருந்தன. இதில் பாடல் எழுதிய கார்த்திக் மேத்தா அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, அதில் விஜய், அஜித் படத்திற்கு ஓப்பனிங் பாடல் புகழ்ந்து எழுதுவீர்களா என்றதற்கு கோடி ருபாய் கொடுத்தாலும், மூன்று பொண்டாட்டி கொடுத்தாலும் நான் அதனை … Read more

சென்சூரி அடித்த 96…!!நீங்காத நினைவுகளுடன் புத்தக வடிவில் மீண்டும் வருகிறது..!!

 ரசிகர்களை தன் வாழ்நாள்களை திரும்பி பார்க்க வைத்த 96 படம் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய 96 படம் ரசிகர்களிடையே சென்றடைந்த இந்தாண்டிற்கான சிறந்த படமாகும்.இதில் ராம்-ஜானு கதாபாத்திரம் வெகுமாக ரசிகர்களை தங்களது பள்ளி பருவத்தை சற்று திரும்பி பார்க்கவைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.ஒரு படம் புத்தகமாக உருவாகி வெளிவர தயாராகி உள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற ராம்-ஜானு கதாபாத்திரத்தை கொண்டே … Read more

அஜித்தை வசூலில் மிஞ்சிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதம் ஒரு படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடித்து விடீகிறார். அதனால் விநியோகிஸ்தர்கள் இவரது படங்களை நம்பி வாங்கி வெளியிடுகின்றனர். இவரது படங்களில் 96 திரைபப்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் கேரளாவில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க்கபட்டு சுமார் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜீத்தின் … Read more

96 _ல் சதமடித்த த்ரிஷாவை பாராட்டி தள்ளிய நடிகை……!!குவியும் பாராட்டு….மழையில் த்ரிஷா…!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார். 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு நடிகை சமந்தா “96 படம் பார்த்தேன். என்ன ஓர் … Read more

96 ல் சதம் அடித்த த்ரிஷா…அடுத்து சதம் அடிக்க களமிரங்கும் அதே படம்…ஆனால்…??

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.இவர் நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிசில் சுமாரான வெற்றியை பெற்றாதால் ராசியில்லாத நடிகைகள் பட்டியலுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ’96’ என்ற ஒரே படத்தின் வெற்றி அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது இந்த படம் அசத்திய நடிப்பால் அசத்திய நடிகை த்ரிஷா-விஜய்சேதுபதி கூட்டணி திரையுலகில் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த படத்தில் மற்றும் … Read more

இந்தவாரம் வெளியாகும் '96' படத்தின் கதை இதுதான்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார். இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் … Read more