• விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படம்.
  • இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  கொடுக்கப்படும்  சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தற்போது 96 படம் பெற்றுள்ளது. 

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த  திரைப்படம் ” 96″. இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படம் பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கிலும் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  கொடுக்கப்படும்  சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தற்போது 96 படம் பெற்றுள்ளது. இந்நிலையில் 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் இந்த விருதை பெறவுள்ளார்.