வரலாற்றில் இன்று(06.05.2020)…. மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று…

இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும்  அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து  தெய்வங்களும்  உணர்த்துவதாக இருக்கிறது. அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் இந்த நரசிம்ம அவதாரம். காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். இந்தாண்டு  மே மாதம் 06ம் தேதி … Read more

1, 6, 9, 11-வது வகுப்பு பாட புத்தகம் விலை 60 சதவீதம் உயர்வு..!

தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன. 2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 … Read more

நிலவில் 6,000 புதிய எரிமலைவாய்கள் கண்டுபிடிப்பு.!

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) அடிப்படையிலான சந்திர மேப்பிங் டெக்னாலஜி துல்லியமாக கிட்டத்தட்ட  சற்று மங்கலாக 6000 புதிய எரிமலைவாய்கள் பூமியின் நிலவில் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. புதிய சந்திர மேப்பிங் நுட்பத்தை(new lunar mapping technique) பயன்படுத்தி, தொழில்நுட்பம் சந்திரனில் புதிய pockmarks வெற்றிகரமாக கணக்கிட்டது . “அடிப்படையில், நாம் கைமுறையாக ஒரு படத்தை பார்க்க வேண்டும், கண்டுபிடித்து குவாட்டர்களைக் கணக்கிட வேண்டும், பின்னர் அவர்கள் படத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு பெரிய அளவில் கணக்கிட … Read more