லியோ படத்தில் செஞ்ச தப்ப இனிமே பண்ண மாட்டேன்! லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் வசூல் ரீதியாக 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிக பெரிய பிளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக பொறுத்தவரை படத்தின் இரண்டாவது பாதி சற்று சரியில்லை மெதுவாக செல்கிறது என்பது போல கூறிவந்தார்கள. இந்த … Read more