பிளஸ் 2 துணைத்தேர்வு – இன்று முதல் ஹால்டிக்கெட்விநியோகம்

 பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகம். வரும் 25-ம் தேதி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், இன்று முதல்  ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல்  ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

#Alert:பொதுத்தேர்வு எழுதும் போது இவை கட்டாயம் – தேர்வுத்துறை உத்தரவு!

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியிருந்தார் இதனிடையே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இந்த சூழலில்,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் 10,11 … Read more

#Goodnews:இந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு – தேர்வுத்துறை அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு. 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு அளிக்க உத்தரவு. 10 ஆம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,செய்முறைத் … Read more

பிளஸ் 1 மதிப்பெண் சான்று – செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழகத்தில் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30 முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் என்றும் கூறியுள்ளது. மேலும், 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் 5 … Read more