+2 பொதுத்தேர்வு… இன்று ஹால் டிக்கெட் வெளியீடு..!

school

தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்க செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு  மற்றும்  12-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு குறித்து கால அட்டவணை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் … Read more

JEE முதன்மை 2022 அமர்வு  2 – அனுமதி அட்டை நாளை வெளியாகிறது !

JEE முதன்மை 2022 அமர்வு  2 தேர்வு ஜூலை 25 அன்று தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கான அட்மிட் கார்டுகள் நாளை (ஜூலை 21) jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி JEE முதன்மை நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்முறை, நாடு முழுவதும் சுமார் 500 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 17 நகரங்களிலும் 629778 தேர்வர்கள் … Read more

பிளஸ் 2 துணைத்தேர்வு – இன்று முதல் ஹால்டிக்கெட்விநியோகம்

 பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் விநியோகம். வரும் 25-ம் தேதி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், இன்று முதல்  ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல்  ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை … Read more

#BREAKING: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – TNPSC அறிவிப்பு

வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியீடு. தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் … Read more

#JustNow: TANCET தேர்வு – நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!

நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் … Read more

இன்று முதல் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் – லிங்க் இதோ!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களு    க்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இந்நிலையில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இன்று  பிற்பகல் 2 … Read more

#BREAKING: 10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு – தேர்வுத்துறை

நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் வரும் 27 முதல் 29 வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது … Read more

CA தேர்வு – ஹால் டிக்கெட்… தேதி வெளியீடு.!

சி.ஏ தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான சிஏ தேர்வானது நாடு முழுவதும் ஒரு கட்டமாக நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் தேர்விற்கான ஹால்டிக் நவ.,1ந்தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இனி சிஏ படிப்பில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும் என்ற அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு தேடி வரும் “ஹால் டிக்கெட்”

10, 11, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியான நிலையில், தற்பொழுது சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், பொதுத்தேர்வு ஏழுதும் 10, 11, +2 மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் … Read more