நானா இருந்தால் சாம் கரனை டீம்ல வைக்க மாட்டேன் ! வீரேந்திர சேவாக் ஓபன் டாக் !

Sam Curran

Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் … Read more

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!

அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக … Read more

முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்..!

வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக் டெல்லியில் ஆம் ஆத்மியில் இணைந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரியும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 2012-2017 வரை தெற்கு டெல்லி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த அஞ்சு சேவாக் நேற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் கொள்கைகளை விரும்புவதாகவும், டெல்லியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மியில் சேர்ந்ததாக அஞ்சு சேவாக் … Read more

அவர் அணிக்கு திரும்ப மாட்டார்-சேவாக் பரபரப்பு தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான  தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர்  … Read more

பாஜக சார்பில் போட்டியிடுவது குறித்து..!அதிரடி வீரர் ஷேவாக்..!

பாஜக சமீபத்தில் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளது என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில் அதில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர் ஷேவாக் இடம்பெற்றிருந்தனர் என்று ஒரு தகவல் பரவியது.இந்நிலையில்  மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜனதா சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர் இதை மறுத்து விட்டார். இந்த நிலையில் அடுத்து முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக் பாஜக சார்பில் அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் … Read more

அவர் ஒரு சூப்பர் பெண்மணி – 72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்..!

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து … Read more

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின்,சேவாக் ஒரு சகாப்தம்..!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி பந்து வீச்சாளர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதில் சச்சின் கில்லாடி. இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணிக்கு அது பரிதாபமே. இந்த ஜோடி இந்தியவின் தலைசிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ‘வாட் தி … Read more