எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்..!

தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை என காங்கிரஸ் எனவும் வாக்குப்பதி இயந்திரத்தில் எந்தவிதமான முறைகேடு செய்வதற்கும் வாய்ப்புகளும் இல்லை என கூறியுள்ளார். தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! எனவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு இருந்ததன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பி … Read more

பாஜக தமிழகத்தில் நிராகரிக்கப்படும் கட்சி.! காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்.!

பாஜகவின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். – காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்.  பாஜக தலைவர்கள் அண்மை காலமாக அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். அப்படி அவர்கள் வருகை தந்தாலும், அவர்களின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். தமிழ்நாட்டில் பாஜக … Read more

திமுக கூட்டணிக்கு மேலும் 3 கட்சிகள் இணையும்.! காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை.!

திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. அடுத்த தேர்தல் நேரத்தில் இந்த கூட்டணியில் இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. – காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என பிரதான கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி தான் அடுத்த தேர்தலிலும் தொடரும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த கூட்டணி குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி … Read more

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது – கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி.  கார்த்திக் சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. எனவே யார் தலைவராக இருந்தாலும் இந்த தர்மசங்கடம் இருக்க தான் செய்யும். காமராஜர் ஆட்சி என்று சொல்ல, காமராஜர் போல இதுவரை … Read more

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி..!

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.  சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் – கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை.  காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும். … Read more