தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

Dhanush Ani aishwarya rajinikanth

Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய  படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு … Read more

அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

Aishwarya Rajinikanth Siddharth

Aishwarya Rajinikanth ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  இருந்தது.  இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற தவறியது என்றே சொல்லலாம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி … Read more

மிரட்டும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

Lal SalaamTrailer

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ட்ரைலரை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, … Read more

லால் சலாம் கிளைமாக்ஸ் பயங்கரமா இருக்கும்! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலம்!

lal salaam

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் டீசர் … Read more

‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

Lal Salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் … Read more

சங்கி என்றால் கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை- ரஜினிகாந்த் விளக்கம்!

aishwarya rajinikanth

கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ” சமீபகாலமாக, ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை மக்கள் தொடர்ந்து சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எனவும் அப்பாவை சங்கி னு சொல்லும் போது மனவேதனையும், கோவமும் வரும். பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை! நான் இப்போது சொல்கிறேன் அவர் சங்கி கிடையாது. அவரை தவிர யாராலும் இந்த படம் நடித்திருக்க முடியாது. … Read more

எங்க அப்பா ‘சங்கி’ கிடையாது.! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாக இருக்கும் திரைப்பம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்! இன்று இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யாரஜினிகாந்த் பேசுகையில் தனது தந்தை … Read more

குடியரசு தின விழாவில் கதை சொல்ல காத்திருக்கும் ரஜினிகாந்த்.!

LalSalaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ திரைப்படம்.!

LalSalaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

தனுஷ் பெற்றோர்களை அவமானப்படுத்தினாரா ரஜினி.? உண்மையை போட்டுடைத்த பிரபலம்.!

rajinikanth dhanush

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முன்னதாக பெரிய இரு வீட்டாரின் இடையே ஒரு மனக்கசப்பு இருந்ததாக பிரபல சினிமா செய்தியாளர்  செய்யாறு பாலு அண்மைய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, நடிகர் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே தனுஷ் பிரம்மாண்ட பங்களாவே கட்டியதாகவும், இது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறினார்.  நடிகர் தனுஷ் நீண்ட நாள் கனவான, தன் பெற்றோர் மற்றும் … Read more