சங்கி என்றால் கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை- ரஜினிகாந்த் விளக்கம்!

aishwarya rajinikanth

கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ” சமீபகாலமாக, ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை மக்கள் தொடர்ந்து சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எனவும் அப்பாவை சங்கி னு சொல்லும் போது மனவேதனையும், கோவமும் வரும். பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை! நான் இப்போது சொல்கிறேன் அவர் சங்கி கிடையாது. அவரை தவிர யாராலும் இந்த படம் நடித்திருக்க முடியாது. … Read more

குடியரசு தின விழாவில் கதை சொல்ல காத்திருக்கும் ரஜினிகாந்த்.!

LalSalaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழா! இந்த முறை வேற மாதிரி இருக்கும்…

Lal Salaam Grand Audio Launc

3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மொய்தீன் … Read more