யு.எஸ். ஓபன்:53 ஆண்டுகளில் பட்டம் வென்று சாதனைப் படைத்த முதல் பெண் எம்மா ராடுகானு…!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில்,இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் இறுதியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,1968- ஆம் … Read more

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 432 ரன்களில் ஆட்டமிழந்தது..!

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 132.2ஓவரில் 432 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியை இங்கிலாந்து அணி  40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறித்தனர். இதனால், இந்திய அணி  78 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர், தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கிய … Read more

உலகக்கோப்பைக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு

12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி பின்வருமாறு : கேப்டனாக மோர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் வின்ஸ்,  அடில் ரஷித், ஜோ ரூட்,  ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், … Read more

4-5 டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு..!!முரளி விஜய்க்கு இடமில்லை..!!

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு .  தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளது.இதில்2-1 என்ற கணக்கில் 4 டெஸ்ட்டை எதிகொள்ள இருக்கும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்திய தேர்வுக்குழு கூடி 4 -வது மற்றும் 5 -வது போட்டிக்கான அணியைத் தேர்வு செய்தது இதில் 4 -வது மற்றும் 5 -வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து … Read more

பும்ராவின் பந்து விச்சால் பஞ்சரனது இங்கிலாந்து..!!இந்தியா முதல் வெற்றியை ருசிக்க 1 விக்கெட் மட்டுமே பாக்கி..!!

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், மூன்றாது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது. … Read more

பந்து ஸ்விங் ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றும் : ஸ்வான்..!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்தியா வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிவித்தது.இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதனை தொடர்ந்து ஆடிய ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட இருக்கும் இந்திய வீரர்களுக்கான பட்டியலை பிசிசிஐ நிர்வாகம்வெளியிட்டது.18 பேர் கொண்ட … Read more

190 கோடி பேர் பார்த்த முதல் கல்யாணம்..!

பிரிட்டன் இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லே திருமணத்தை 190 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். இவர்களது திருமணம் விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. இளவரசர் திருமணம் என்பதால் உலக மக்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக திருமண நிகழ்ச்சியை பன்னாட்டு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் ஹாரி – மேகன் மார்க்லே திருமணம் நடைபெற்ற போது, தொலைக்காட்சிகள் வாயிலாக உலகம் முழுவதும் 190 கோடி பேர் … Read more

இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம் நாட்டு மக்கள் கோலாகல கொண்டாட்டம்..!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். 36 வயதாகும் … Read more