மக்காவ் டென்னிஸ் மாஸ்டரில் இருந்து விலகிய எம்மா ரடுகானு.!

முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு(21) மே மாதம் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.  இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ் ஓபனைத் தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் உலக தரவரிசையில் 289 வது இடத்திற்கு சரிந்தார். இந்நிலையில், அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வரும் நிலையில் டிசம்பர் 2-3 தேதிகளில் சீனாவில் நடைபெறவிருந்த மக்காவ் டென்னிஸ் … Read more

யு.எஸ். ஓபன்:53 ஆண்டுகளில் பட்டம் வென்று சாதனைப் படைத்த முதல் பெண் எம்மா ராடுகானு…!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில்,இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் இறுதியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,1968- ஆம் … Read more