190 கோடி பேர் பார்த்த முதல் கல்யாணம்..!

பிரிட்டன் இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லே திருமணத்தை 190 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். இவர்களது திருமணம் விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.Image result for ஹாரி - மேகன் மார்க்லே திருமணம்

இளவரசர் திருமணம் என்பதால் உலக மக்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக
திருமண நிகழ்ச்சியை பன்னாட்டு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் ஹாரி – மேகன் மார்க்லே திருமணம் நடைபெற்ற போது, தொலைக்காட்சிகள் வாயிலாக உலகம் முழுவதும் 190 கோடி பேர் பார்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.Image result for ஹாரி - மேகன் மார்க்லே திருமணம்

Leave a Comment