Tag: கமலஹாசன்
மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி..!
மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ...
இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று ராகுல் காந்தியுடன் இணைகிறார் கமலஹாசன்..!
இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்து, கமலஹாசன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,...
எதிர்பார்ப்புகள் உள்ளன… நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது – கமலஹாசன்
புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் வாழ்த்து.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,...
ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல – கமலஹாசன்
எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமலஹாசன் ட்வீட்.
வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு...
அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து...
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்..!
ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா...
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக முக்கிய புள்ளி..!
கமல்ஹசன் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி.
தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் முனியசாமி. இந்த நிலையில், இவர்...
இவர்களுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! – மநீம
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில்,...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமலஹாசன்..!
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கமலஹாசன் வீடு திரும்பினார்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான...
நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா… மனமே தருகிறேன்… ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா...