எதிர்பார்ப்புகள் உள்ளன… நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது – கமலஹாசன்

புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் வாழ்த்து. 
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர்.
வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment