இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று ராகுல் காந்தியுடன் இணைகிறார் கமலஹாசன்..!

இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்து, கமலஹாசன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்து, கமலஹாசன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment