இந்த 2 நிபந்தனைகளை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி- மநீம அதிரடி ..!

Makkal Needhi Maiam

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர். எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி … Read more

மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி..!

மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில்  சந்தித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், … Read more

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம் – மநீம

மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மநீம அறிக்கை.  மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மநீம, கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என … Read more

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்…! அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? – மநீம

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என மநீம அறிக்கை.  திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்த நிலையில், அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.  இந்த நிலையில், இதுகுறித்து ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி … Read more

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக முக்கிய புள்ளி..!

கமல்ஹசன் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி.  தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் முனியசாமி. இந்த நிலையில், இவர் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், மநீம கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நம்மவர் அவர்கள் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் திரு.V.முனியசாமி அவர்கள் கட்சியில் இணைந்தார். அப்போது … Read more

இது மத்திய, மாநில அரசுகளின் கடமை – மநீம

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அந்த வாழ்த்து குறிப்பில், ‘உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, … Read more

படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி – மநீம

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் … Read more

இவர்களுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! – மநீம

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம்  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட … Read more

வரலாறு காணாத மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்! – மநீம

விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் … Read more

நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன்..!

நடிகர் கமலஹாசன் நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 7- ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுளார். இந்த பிறந்தநாளை அவர் ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் காலெடுத்து வைத்த நாள்முதல் இன்றுவரை கலையுலகில் தனிப்பெருங்கலைஞனாக கோலோச்சி வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமுன் அரசியலில் கால்பதித்த நாள்முதல் நெறிதவறா அரசியலை தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வருபவர், … Read more