காவி..!கலைஞர் நிகழ்ச்சிக்கு வந்தால்.. ஒரு பிரச்சணையும் வராது..!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!

எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விரும்பமானவரும்,தலைவருமான கலைஞரின், நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருவது எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை மேலும் வலுவடைய செய்யும் என்றும், அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். DINASUVADU

வாஜ்பாய் அஸ்தியை அக்னி தீர்த்த கடலில் கரைத்தார்..!ஹெச்.ராஜா..!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது. இதில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவினால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்தார்.தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம், பவானி மற்றும் மதுரை ஆகிய 6 இடங்களில் இன்று கரைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ராமநாதபுரம் வாஜ்பாய் அஸ்தி கொண்டு வரப்பட்டது.இன்று காலை ஹெச்.ராஜா தலைமையில் அக்னி தீர்த்த கடலில் அஸ்தியினை ஹெச்.ராஜா கடலில் கரைத்தார். … Read more

அண்ணனுக்கு முத்ததை வாழ்த்தாக அளித்து..! வழியனுப்பிய கனிமொழி..!!

திமுக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் தனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பு வாழ்த்துகளை தெரிவித்தார் கனிமொழி எம்.பி இன்று காலை தி.மு.க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய மு.க ஸ்டாலின் தனது அம்மாவிடம் ஆசி பெற்ற பின்னர் தி.மு.க மகளிரணி தலைவியும்,தி.மு.க எம்.பி மான கனிமொழி தனது வாழ்த்துகளை முத்தமாக தன் அண்ணனுக்கு அளித்தார். இந்த நிலையில் தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி … Read more

செயல் தலைவர் இப்பொழுது..! தலைவர்..!! போட்டியின்றி தேர்வு..!

திமுகாவின் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தி.மு.காவின் 2 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தி.மு.கவின் தலைவராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க ஸ்டாலின். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மாலை 4 மணி முடிந்த நிலையில் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே தி.மு.க அமைப்பு செயலாளார் ஆர்.ஸ் பாரதி மாலை 4 மணியொடு வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்த நிலையில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை … Read more

வர போகும் எல்லா தேர்தல்களிலும்..! தி.மு.க தா வெற்றிபெறும்..!!வைகோ..!

இனி வர இருக்கின்ற அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றிபெறும் என மதிமுக பொதுச்செயலாலர் வைகோ கூறியுள்ளார். நெல்லையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவராக ஸ்டாலின் நாளை மறுநாள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும், அதனை தொண்டர்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். DINASUVADU

சர்காரின் ஃபஸ்ட்லுக் வந்தாச்சு..!அடுத்து சர்காரின் சங்க்ஸ்..தா..! அதுவும் வர..போகுதே..!எப்பனு தெரியுமா..?

நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ் தா ஃப்ஸ்ட்லுக்கே பட்டைய கிளப்பியது.இதில் நடிகை கீர்த்திசுரேஷ் ஹீரோயினியாக நடிக்கிறார்,AR ரகுமான் இசை அமைகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் அப்டினு சொன்ன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதுமட்டாமல் சர்கார் படத்தின் படப்பிடிப்பில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ்  வெளியிட்டு வருகிறது.   இந்தப் … Read more

அவரு பிஜேபிக்கு போனா..! காங்கிரஸ் கட்சி நல்லா வரும்..!வெடித்த..!ஈவிகேஎஸ்.இளங்கோவன்..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவிற்கே செல்ல வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். திருச்சி செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவில் சேர்ந்தால், அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்றும், காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். DINASUVADU

யாரு இது நம்ம பாகுபலி ராணாவா..!!அடையாளமே தெரில..!என்ன இப்டி ஆயிட்டாரு..!ஷாக்கான ரசிகர்கள்..!!

பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் கிட் ஆனவர் நடிகர் ராணா பாகுபலி படத்தில் இவரின் தன் கட்டுடல் அமைப்பிற்கு ஆண் ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் அதிகம்.இப்படத்தில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார் இவரின் நடிப்பு இப்படத்தில் வெகு சிறப்பு என வாழ்த்தை கொட்டியவர்கள் ஏராளம் அப்படி பார்த்த ராணாவை தற்போது பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் ஆமாங்க இப்ப அவரின் நடிப்பில் வந்த காஸி படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில நாட்கள் அவரை எந்த விழாக்களிலும் காணமுடியவில்லை.நீண்ட நாட்களுக்கு … Read more

கீதா கோவிந்தம் படத்துக்கு கொட்டிய கோடிகள் இவ்வளவா..!நம்மவவே முடியல…!!

தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தாங்க இந்த கீதா கோவிந்தம் என்கிற பாடம் படம் வெளிவர முன்னே இந்த பட பாட்டு ரசிகர்கள் மத்தியில பட்டைய கிளாப்பிய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு ஜிமிக்கி கம்மலுக்கு அடுத்த படிய இந்த பாட்டு படு ஃபேமாஸ். இவர் நடித்ததே  இதுவரை வேறும் 4 படம் தான ஆனா இவரின் வளர்ச்சி வேற லெவல் தான.வெளிவந்த வந்த கீதா கோவிந்தம் படம் 10 நாட்களில் ரூ 81 கோடி … Read more