முருகதாஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் புதியப்படம்.!

முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம்ரவி புதியப்படத்தில்  நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் அந்த அளவிற்க்கு வெற்றிபெறவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக தகவல்கள் வெளியானது, மேலும் தற்பொழுது … Read more

"சர்கார் இசை வெளியீட்டு "விழாவில் நடிகர் விஜய்..!துவங்கியது விழா…!!

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோனியாக நடித்துள்ளார்.AR ரகுமான் இசை அமைத்துள்ள இப்படம் தற்போது இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது. விஜய்-சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு இன்று நடைபெறும் என்று படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா துவங்கி நடந்து வருகிறது.   இந்த விழாவிற்கு நடிகர் விஜய் வருகை தந்து இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளார்.அவரை காண … Read more

சர்காரின் ஃபஸ்ட்லுக் வந்தாச்சு..!அடுத்து சர்காரின் சங்க்ஸ்..தா..! அதுவும் வர..போகுதே..!எப்பனு தெரியுமா..?

நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ் தா ஃப்ஸ்ட்லுக்கே பட்டைய கிளப்பியது.இதில் நடிகை கீர்த்திசுரேஷ் ஹீரோயினியாக நடிக்கிறார்,AR ரகுமான் இசை அமைகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் அப்டினு சொன்ன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதுமட்டாமல் சர்கார் படத்தின் படப்பிடிப்பில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ்  வெளியிட்டு வருகிறது.   இந்தப் … Read more