பிரான்ஸ் கலவரத்தில் 4 பேர் பலி.. அவசரநிலை பிரகடனம்.!

France Declares Emergency I

சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம். பாரிஸில் நேற்றைய தினம் புதியதாக ஏற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலவரத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது, கனக் என்ற இளம் பழங்குடியினரை சேர்ந்த மூன்று பேரும், ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தனர். இதனையடுத்து, பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் இன்று அவசரகால உத்தரவை பிறப்பித்தது பிரான்ஸ் அரசு. அதன்படி, இன்று … Read more

தமிழ்நாட்டில் 44,800 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா – சத்ய பிரதா சாகு தகவல்.!

Sathya Pratha Sahoo

Election 2024: தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என தேர்தல் அதிகாரி கூறிஉள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1, 297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும், சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் … Read more

‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu - Madhan Karky

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற … Read more

இந்த மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

summer rain

Weather update: அடுத்த மூன்று மணி நேரத்தல் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நேற்று முதல் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி … Read more

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற … Read more

மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.!

Actor Vivek Daughter Wedding

Actor Vivek Daughter: நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு … Read more

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

VCK: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை … Read more

ED காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு

Arvind Kejriwal: அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோரும் இவ்வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 28ஆம் தேதி வரையில் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் … Read more

பாஜக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு! முதல்வர் அறிவிப்பு

M.K.Stalin: மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் நாங்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது, “நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு … Read more

அமைச்சர் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல்

Minister Sekarbabu: வடசென்னையில் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல் வடசென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது, திமுக அமைச்சர் சேகர்பாபு-க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. வடசென்னை எம்.பி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று திமுக, அதிமுக … Read more