இன்றைய(பிப்ரவரி 12) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய பெட்ரோல்  விலை  மாற்றமின்றி   அதே விலையில் தொடர்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.00 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ரூ 69.32 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா?மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, எல்லோருக்கும் பயன்தரும் நாட்டு சுரைக்காய் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் உரை சங்கீத வித்துவான் போன்று இருந்ததுமக்களுக்கு உதவாக்கரை … Read more

ஹிட்டான அரைசதம் அடித்த ஹிட்மேன்!! நியூசிலாந்து  மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  நியூஸிலாந்து  அணி 20 ஓவர்களின் முடிவில்  8 விக்கெட்டை இழந்து  158  ரன்கள் அடித்தது. இதன் பின்  பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில்  3 விக்கெட்டை இழந்து  163 ரன்கள் அடித்தது.இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.களத்தில் … Read more

நியூஸிலாந்து  வீரர் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா!!இனி ரோகித் தான் இதுல டாப்!!

முதல் டி20 போட்டியில்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  நியூஸிலாந்து  அணி 20 ஓவர்களின் முடிவில்  8 விக்கெட்டை இழந்து  158  ரன்கள் அடித்தது. இதன் பின்  பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில்  1 விக்கெட்டை இழந்து  83 … Read more

தமிழக பட்ஜெட் 2019: விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம்!!ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கீடு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்.அதேபோல் செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.   உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் … Read more

தமிழக பட்ஜெட் 2019: ரூ.10,000 கோடி பயிர்கடன்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்.அதேபோல் செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு … Read more

தமிழக பட்ஜெட் 2019:மடிக்கணினி வழங்குவதற்காக 1362 கோடி ரூபாய் ஒதுக்கீடு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்.அதேபோல் செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு … Read more

தமிழக பட்ஜெட் 2019:தமிழகத்தில் 2,000 மின்சார பேருந்துகள்

2-வது டி20:இந்திய அணிக்கு வாழ்வா?சாவா ?நியூஸிலாந்து பேட்டிங்!!

முதல் டி20 போட்டியில்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா(கேப்டன்),ஷிகர் தவான்,பண்ட்,    தோனி,தினேஷ் ,விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார் ,சாஹல்,ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ,கலீல் அகமது  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக பட்ஜெட் 2019:அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக ரூ.55,399 கோடி