இன்றைய(பிப்ரவரி 12) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய(பிப்ரவரி 12) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய பெட்ரோல்  விலை  மாற்றமின்றி   அதே விலையில் தொடர்கின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.00 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ரூ 69.32 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *