ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்.! கோடியில் புரண்ட வெளிநாடு பாடகர்கள்…

Anant Ambani bash

Anant Ambani: மிகவும் சுவாரசியமாக பேசப்படும் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, இவர்களின் நிச்சியத்தார்தம் மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமான (ப்ரீ வெட்டிங் விழா) குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்? குஜராத்தின் ஜாம்நகரில் … Read more

களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

Anant ambani Radhika Pre Wedding

Anant Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் இந்த ஆண்டு (ஜூலை 12 ஆம் தேதி) திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் 2,000 முதல் 2,500 விருந்தினர்கள் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (1ம் தேதி) … Read more

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பார்த்து மெய் சிலிர்த்து…கண் கலங்கிய குணா இயக்குனர்.!

Manjummel Boys kamal

Manjummel Boys: சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளிவந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் (பிப்ரவரி 22 அன்று) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவந்த இந்த படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, கணபதி மற்றும் பாலு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! கேரளா மற்றும் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டது. இதனால், … Read more

மயக்கும் நீல நிற கவுன்…அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ்! சாக்ஷியின் வைரல் கிளிக்ஸ்.!

Sakshi Agarwal

Sakshi Agarwal: கடைசியாக பிரபு தேவா உடன் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சாக்‌ஷி அகர்வால், இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். READ MORE – 8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.! இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக … Read more

8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.!

drishyam malayalam

Drishyam: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது. READ MORE – 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை! தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர், கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இதனை கொரிய ரீமேக்கை அறிவித்தனர். இப்பொது அவர்களிடம் … Read more

சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

manjummel boys - Chiyaan Vikram

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய … Read more

St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!

St. David's Day 2024

Google Doodle: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு, அந்நாளை கௌரவிக்கும் வகையில், புகழ்பெற்ற சிவப்பு டிராகன் கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் வெளிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி, உலக முழுவதும் உள்ள வெல்ஷ் வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்நாளை கொண்டாடுகிறார்கள். READ MORE – Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.! வேல்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின் உள்ள ஒரு நாடாகும். பல நூற்றாண்டாக, மார்ச் 1 தேசிய … Read more

ஜாபர் சாதிக் விவகாரம்: விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் – சர்ச்சைக்கு அமீர் விளக்கம்.!

ameer-webg

Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.! இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் … Read more

பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

Mamitha Baiju - Bala

Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல் – விஜய் பிறந்த நாள் வாழ்த்து.!

MK Stalin - Kamal - Vijay

MK Stalin: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். READ MORE – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.! அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் … Read more