மக்களே பிரேமலு படம் ஓடிடிக்கு வருது! எப்போது தெரியுமா?
Premalu OTT மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் கிரீஷ் ஏ.டி. எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், மமிதா பைஜு, மேத்யூ தாமஸ் , அகிலா பார்கவன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். READ MORE –மொத்தம் 4 மணி நேரம் … Read more