மயக்கும் நீல நிற கவுன்…அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ்! சாக்ஷியின் வைரல் கிளிக்ஸ்.!

Sakshi Agarwal: கடைசியாக பிரபு தேவா உடன் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சாக்‌ஷி அகர்வால், இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal

READ MORE – 8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.!

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal

READ MORE – ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எபோழுதும், அரைகுறை ஆடையில் போஸ் கொடுப்பது வழக்கம், அது போல் தான் இப்பொழுதும் போஸ் கொடுத்திருக்கிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal

READ MORE – 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை!

நீல நிற கவுனில் சும்மா ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பதிவிட்ட அவர், “இந்த மயக்கும் நீல நிற கவுனில் வானத்தின் அமைதியை வெளிப்படுத்தி கனவு காணுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal
Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal
Sakshi Agarwal
Sakshi Agarwal image SakshiAgarwal

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment