ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

Roshini guna

Roshini சினிமா துறையில் இருக்கும் நடிகைகளில் பலரும் ஒரு படத்தில் நடித்ததன் மூலமே பிரபலமாவது  உண்டு. அப்படி தான் குணா படத்தில் கமல்ஹாசன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி. குணா படத்தில் நடித்ததன் மூலம் அந்த காலத்தில் இருந்த இளைஞர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குணா படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? … Read more

சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

manjummel boys - Chiyaan Vikram

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய … Read more

கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

ManjummelBoys with kamalhasan

Manjummel Boys இயக்குனர் சிதம்பரம் எஸ் என்பவர் இயக்கத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், காலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்களுடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு? கொடைக்கானலுக்கு சுற்று பயணம் … Read more

கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

Manjummel Boys - KUNA

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும, விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. அதன்படி, மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஹிட் வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. READ MORE – தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? … Read more

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.! பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்..

எம்.பி.யின் குணாவில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த பெண் குழந்தைகள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சக்தியோபூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவறையை சில மாணவிகள் சுத்தம் செய்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வைரலான புகைப்படங்களில், சிறுமிகள் தங்கள் கைகளில் விளக்குமாறு, வாளி மற்றும் கப்பை பிடித்தபடி, கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வது இடம்பெற்றுள்ளது. சிறுமிகள் 5 … Read more