சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

manjummel boys - Chiyaan Vikram

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய … Read more

கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

Manjummel Boys - KUNA

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும, விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. அதன்படி, மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஹிட் வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. READ MORE – தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? … Read more