பங்கு சூரிய கிரகணம் தெரியுது…அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Solar Eclipse 2024

Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய … Read more

Nowruz 2024: ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

nowruz -2024

Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் … Read more

பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Flat white

Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் … Read more

Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

International Women's Day 2024

Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில்,  கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு … Read more

St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!

St. David's Day 2024

Google Doodle: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு, அந்நாளை கௌரவிக்கும் வகையில், புகழ்பெற்ற சிவப்பு டிராகன் கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் வெளிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி, உலக முழுவதும் உள்ள வெல்ஷ் வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்நாளை கொண்டாடுகிறார்கள். READ MORE – Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.! வேல்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின் உள்ள ஒரு நாடாகும். பல நூற்றாண்டாக, மார்ச் 1 தேசிய … Read more

Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Leap year 2024 (1)

Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது. READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…! இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட … Read more

இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம்… குடியரசு தினத்தை கொண்டாடும் கூகுள்!

Google Doodle

இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்று, மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி … Read more

2021-ன் கடைசி நாளை தனது முக பக்கத்தில் கோலாகலமாக கொண்டாடும் கூகுள்.!

2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது சர்ச் என்ஜின் முதல் பக்கத்தில் கூகுள் என எழுதி இருக்கும் வடிவத்தை ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருக்கும். உதாரணமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம் என பெரும்பாலான தினங்களுக்கு கூகுள் தனது டூடுலை மாற்றிவிடும்.   அதே போல, 2021 வருட இறுதியான இன்று கூகுள் தனது … Read more

பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள் டூடுல்…!

கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிவதால்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூகுள் டூடுல் கூறுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மட்டும் களத்தில் இருந்து தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் தங்கள் உயிரைப் பற்றி … Read more

2021 New Year Eve: 2020-க்கு “குட் பை” சொல்லி, 2021-ஐ வரவேற்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com … Read more