8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.!

drishyam malayalam

Drishyam: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது. READ MORE – 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை! தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர், கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இதனை கொரிய ரீமேக்கை அறிவித்தனர். இப்பொது அவர்களிடம் … Read more

அவதார் -7ஆம் பாகங்களுக்கான கதை ரெடி – ஜேம்ஸ் கேமரூன்.!

James Cameron

அவதார் 3வது பாகமே இன்னும் திரையரங்குகளில் வரவில்லை, ஆனால் ஜேம்ஸ் கேமரூன், அவதார் உரிமையில் ஆறாவது மற்றும் ஏழாவது படங்களுக்கான திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது. அவதார் திரைப்படம் … Read more

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

Taylor Swift

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on … Read more

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!

வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து … Read more