டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

Taylor Swift

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on … Read more

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.! அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்.!

கிரேட்டா கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் என டிவிட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் அளித்துள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்பருக்கு 16 வயது இளம்பெண் ஆவார். இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். பின்பு இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமானார். … Read more