அம்பானி வீட்டு திருமணம்: அமெரிக்க பாடகியுடன் நடனம் ஆடிய ஜான்வி கபூரின் வைரல் வீடியோ.!

Rihanna -Janhvi Kapoor

Janhvi Kapoor: அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாலிவுட் பாடலான ‘ஜிங்காத்’ பாடலுக்கு ஜான்வி கபூருடன் பாப் பாடகி ரிஹானா நடனமாடினார். அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா நேற்று முதல் குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. READ MORE – அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா! மூன்று நாள் நடைபெறும் இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ள … Read more

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

Taylor Swift

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on … Read more