நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!

வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து … Read more

பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.!

நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் ஒரு ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை மாளவிகா மோகனன் தற்போது விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் .  விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது . இந்த நிலையில் தற்போது இவர் அமேசான் பிரேம் தயாரிக்கும் ஒரு அதிரடி … Read more

தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்.? அவரே கூறிய பதில்.!

கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதனையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ராக்கி’, இயக்குநர் செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ படத்திலும் கமிட்டாகியுள்ளார். … Read more

வில்லி வேடத்தில்  நடித்துள்ள சமந்தா.! அவரே கூறிய தகவல்.!

நடிகை சமந்தா தற்போது வெப் சீரிஸில் வில்லியாக நடித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது ஊரடங்கு பலர் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில் சமந்தாவும் வெப் … Read more

டிஜிட்டலில் களமிறங்கும் பிரசன்னா.! இயக்குநர் யார் தெரியுமா.?

பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி … Read more

வெப் தொடராக உருவாகும் மணி ரத்னம் பட நடிகையின் வாழ்க்கை வரலாறு.!

மணிரத்னம் பட நடிகையான அனு அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெப் சீரிஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மணி ரத்னம் அவர்களின் ‘திருடா திருடா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய அனு அகர்வால், அந்த படத்தில் இடம் பெற்ற ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இளசுகளின் மனதை சூறையாடினர். அதனையடுத்து பல இந்தி படங்களிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 1999ல் நடந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கோமா நிலைக்கு சென்றார். … Read more