உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24 மணி நேரத்தில் 2 உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.  கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. … Read more

36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்தது ரஷ்யா…!

ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று … Read more

அணு ஆயுத மும்முனை படைகள் தயார் – ரஷ்ய அதிபர்

தரைவழி,நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், அண்டை நாடான … Read more

உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான் என உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் … Read more

எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும் – ராகுல் காந்தி

ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன் என ராகுல் காந்தி பேச்சு. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு, அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அவர் பேசுகையில், ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்; அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் கொண்டது. நாற்று ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; … Read more

ஆளுநர் தமிழகத்தை 3-ஆக பிரித்தால் ஏற்க முடியுமா..? – உமர் அப்துல்லா

முதல்வர் மு.க.ஸ்டாலினினுக்கு, உமர் அப்துல்லா  பிறந்தநாள் பரிசாக ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்பை பரிசாக வழங்கியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் … Read more

முதல் ஆளாக குரல் கொடுப்பவர் ஸ்டாலின்-முதல்வர் பினராயி விஜயன்..!

கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், படிப்படியாக முன்னேறி வந்தவர் ஸ்டாலின். கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக … Read more

உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், தனது நாட்டைக் காப்பாற்றக் முடிந்தவரை கடுமையாகப் போராடி வருகிறது. ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரஷ்ய … Read more

யானைகள் வேட்டையை தடுக்க உயர்நீதிமன்றம் யோசனை..!

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தமிழக வனப்பகுதியில் அந்நியமரங்களை அகற்றுவது ,யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும். வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நியமரங்களை அகற்றி முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. நீலகிரி மலை … Read more

#BREAKING: ஒரு லிட்டர் பால் விலை ரூ.2 உயர்வு – அமுல் நிறுவனம் அறிவிப்பு!

நாளை முதல் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ.2 உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவிப்பு. நாட்டின் மிகப்பெரிய பால் தயாரிப்பு நிறுவனமான அமுல் (அமுல் பால் ரேட்) தனது பாலின் விலையை உயர்த்தியுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் (நாளை) நாடு முழுவதும் அதன் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அமுல் நிறுவனம் கூறுகையில், 2 ரூபாய் அதிகரிப்பு 4% மட்டுமே, இது சராசரி உணவு பணவீக்கத்தை … Read more