சிறிய சேமிப்பு திட்டகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வபாஸ்…! – நிர்மலா சீதாராமன்

சிறிய சேமிப்பு திட்டகளுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் ட்வீட். மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.  இந்த அறிவிப்பு திரும்பப் … Read more

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது..!!

2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சனும், தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் கே.பாலசந்தருக்கு பிறகு இவ்விருதினை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 2 பெண்கள் பலி…! பிரதமர் அவர்களே இந்த செய்தி உங்களுக்கு தெரியாதா….?

பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த பரப்புரையில், திமுக பெண்களை இழிவாக பேசுவதாக கூறிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தார். அவர் பேசுகையில், திமுகவை குறித்து பேசும் பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? இதற்க்கு … Read more

தளபதி 65 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கவின்..??

தளபதி 65 படத்தில் நடிகர் கவின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் … Read more

ஸ்டாலினுக்கு பதவி கொடுங்கள் என்று கருணாநிதியிடம் நான் தான் சொன்னேன் – ராமதாஸ்

நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் இரவு பகலாய் அதிகமாய்  செய்கிறீர்கள், எனவே, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.  இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், முதல்வர் எடப்பாடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு மேடையில், நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் … Read more

அஜித்துக்கு தங்கையாக நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..!! எந்த படம் தெரியுமா..?

அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா என்று கூறப்படுகிறது.  கடந்த 1999 ஆம் ஆண்டு இய்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல்  ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை … Read more

வலிமை படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். … Read more

இன்றைய (01.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். நீங்கள் புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.நீங்கள் உற்சாகத்துடன் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். ரிஷபம்: இன்றைய நாளின் போக்கைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் கனவுகளும் விருப்பங்களும் நிறைவேறும்.உங்கள் உறவு சிறப்பாகும். இருவரும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் இருப்பீர்கள். மிதுனம்: உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை. வேகத்தை தவிர்க்க வேண்டும்.என்றாலும் உங்கள் திறமை மூலம் சமாளிக்கலாம். உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். கடகம்:நீங்கள் இன்று செய்யும் எந்தச் செயலிலும் நம்பிக்கையும் … Read more