கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்… கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.   நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற … Read more

டிக்டாக் பிரபலம் தற்கொலை..! அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா..!

அமைச்சர் சஞ்சய் ரத்தோட் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் நகரிலிருந்து புனேவுக்கு படிப்பிற்காக வந்த டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இளம்பெண்ணின் மரணத்திற்கும், … Read more

ஏப்ரலில் ரிலீஸாகும் நயன்தாராவின் அடுத்த படம்.!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் திரைப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள நிழல் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19-ம் … Read more

மகாராஷ்டிராவில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா.!

மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக சஞ்சய் ரத்தோட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.8ல் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமைச்சர் மீது புகார் எழுந்திருந்தது என்பது … Read more

கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டி..? மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..!

கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் என பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளர் தொகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்தை துவங்குகிறார் … Read more

வலிமை படத்தின் வேற லெவல் அப்டேட்… ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். … Read more

‘ஒஸ்தி’ பட நடிகை வெளியிட்ட சந்தோஷமான செய்தி.! குவியும் வாழ்த்துக்கள்.!

ஒஸ்தி பட நடிகையான ரிச்சா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழில் மயக்கம் என்ன,ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத் .ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர்ஜோ அங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவரது கணவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், … Read more

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ என்னாச்சு.?வெளியான மாஸ் அப்டேட்.!

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கிய திரைப்படம் துப்பறிவாளன் 2.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதும் ,அது முடிவடைந்த பின் படத்தில் வைத்த பொருட் செலவு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாக்குவாதம் ஏற்பட மிஷ்கின் துப்பறிவாளன் -2 படத்திலிருந்து விலகினார். அதன் பின் அந்த படத்தினை … Read more

மீண்டும் வெளியாகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை … Read more

வேலைநிறுத்தம் வாபஸ்: கோயம்பேட்டில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கம்!

பேருந்து போக்குவரத்துக்கு சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டாத நிலையில், தங்களின் கோரிக்கைகளை … Read more