துப்பறிவாளன்-2 போஸ்டர் திடீரென வெளியானது ஏன்?! வெளியானது விஷாலின் மாஸ்டர் பிளான்.!

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது. துப்பறிவாளன் -2 படத்திற்கான … Read more

மீண்டும் லண்டனில் துப்பறிய தொடங்கிய இயக்குனர் விஷால்.! துப்பறிவாளன்-2 புதிய அப்டேட்.!

விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் -2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளதாம். மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் துப்பறிவாளன். இதில் படத்தின் கதையும், அதனை சொல்லிய திரை மொழியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக காட்சியமைப்புகள் இருந்தன. அந்த வரவேற்பை கண்டு அப்படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருந்தது. கொரானாவுக்கு முன்னர் துப்பறிவாளன்-2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்டபோது மிஷ்கின் தான் இயக்குனர். … Read more

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ என்னாச்சு.?வெளியான மாஸ் அப்டேட்.!

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கிய திரைப்படம் துப்பறிவாளன் 2.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதும் ,அது முடிவடைந்த பின் படத்தில் வைத்த பொருட் செலவு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாக்குவாதம் ஏற்பட மிஷ்கின் துப்பறிவாளன் -2 படத்திலிருந்து விலகினார். அதன் பின் அந்த படத்தினை … Read more

“துப்பறிவாளன் 2 ” படத்தின் படப்பிடிப்பிற்கு வந்த சோதனை…?

நடிகர் விஷால் இயக்கத்தில் அவரே நடிக்கும் துப்பறிவாளன் 2 திரைபடத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும் படத்திற்க்கான படப்பிடிப்பு லண்டனில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென இயக்குனர் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் … Read more

துப்பறிவாளன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2 திரைப்படம். இப்படத்தில், விஷாலுக்கும், மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், மிஷ்கின் இப்படத்தில் இருந்து  விளக்க,இந்த பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக் கொண்டார்.  இப்படத்தில், ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.    Proudly Presenting the First Look of #Thupparivaalan2 #KaniyanPoonkundran … Read more