ஹிந்தியில் படம் இயக்க செல்லும் மிஷ்கின்.! ஹீரோ யாரென்றால் அசந்துவிடுவீர்கள்.!

மிஷ்கின் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் துல்கர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஹீரோக்களை மையப்படுத்தியே படம் வெளியாகும். வரும் ரசிகர்களும் எந்த ஹீரோ படம் என பார்த்து படத்திற்கு வந்தனர். அப்படி இருக்கையில், சில நல்ல திறமையான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்த பின் இந்த இயக்குனர் படம் என்றால் போகலாம் என மனநிலைக்கு ரசிகர்கள் தற்போது மாறிவிட்டனர். … Read more

துப்பறிவாளன்-2 போஸ்டர் திடீரென வெளியானது ஏன்?! வெளியானது விஷாலின் மாஸ்டர் பிளான்.!

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது. துப்பறிவாளன் -2 படத்திற்கான … Read more

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் அதர்வா..??

நடிகர் அதர்வா அடுத்தததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த  திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் நடிகர் அதர்வாவை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் … Read more

சிம்பு-மிஷ்கின் கூட்டணி.! முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.!

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது .அது மட்டுமின்றி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் … Read more

‘சவரகத்தி’ படத்தினை அடுத்து மிஷ்கின் சகோதரரின் அடுத்த படம்.!

சவரகத்தி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு பிதா என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ராம்  பூஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சீரகத்தி’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கினின் சகோதரரான ஜி.ஆர். ஆதித்யா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் இரண்டாவது படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிதா என்று … Read more

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.!

சிம்பு அடுத்ததாக மாநாடு உட்பட 4 படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக … Read more

சூப்பர் ஹோரர் ஃபிலிமுடன் மிஷ்கின்.! டைட்டில் என்ன தெரியுமா.!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது. … Read more

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானாம்.!

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி … Read more

பிரபல இயக்குநரிடம் தளபதி இப்படி கேட்டாராம்.! அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.!

தளபதியின் யூத் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மிஷ்கினிடம் அவரே முன் வந்து இப்படி கேட்டதாக மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட … Read more

சிலம்பரசனுக்கு வில்லனாக நடிக்கும் வைகை புயல் .!

மிஷ்கின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் வடிவேலு வில்லனாக நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை . இருந்தாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை, … Read more