ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கன்னா.!

நடிகை ராஷி கன்னாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா . தற்போது இவர் துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி அந்தாதூன் மலையாள ரீமேக் , அரண்மனை 3 மற்றும் ஓடிடி தளத்திற்காக உருவாகும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் … Read more

10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்த மகள்…! இதன் பின்னணி என்ன?

யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்துள்ளார்.  ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அந்த வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால், சில வாரங்களுக்கு முன் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக சில நாட்களுக்கு … Read more

கர்ணனுடன் மோதும் டாக்டர்… வெற்றி பெறப்போவது எந்த படம்..?

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று டீசரை வெளியிட்டு படக்குழு அறிவித்தனர். அனால் படத்திற்கான ரிலீஸ் தேதியை கூறவில்லை இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதைபோல் நடிகர் … Read more

2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் – இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர்

2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று   தாக்கல் செய்கிறார்.கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் எடிட் செய்த பொன்னியின் செல்வன் போஸ்டர்… இணையத்தில் வைரல்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ரசிகர்கள் எடிட் செய்த போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் … Read more

இன்றைய (01.02.2021) நாளின் ராசி பலன்கள்…!

ரிஷபம் இன்று நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபட உகந்தநாள். இது முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. மேஷம் இன்று அதிர்ஷ்டமான நாளாக காணப்படும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். மிதுனம் இன்று ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற நாள். இன்று பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். … Read more

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் – தர்மபுரியில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் … Read more