தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,199 பேருக்கு கொரோனா..!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,199 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,360 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,113 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை … Read more

கோலி தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்.! ஆஸ்திரேலிய அணி கேப்டன் புகழாரம்.!

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். … Read more

நடிகை ஸ்ரீப்ரியாவின் ‘யசோதா’ குறும்படம் இதோ.!

நடிகை யசோதா இயக்கி நடித்த யசோதா குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஸ்ரீப்ரியா, தமிழ் சினிமாவின் முந்தைய காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி ஹீரோகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலருடன் நடித்தவர். பின் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தவர். குறிப்பாக சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் மாமியராக நடித்து பிரபலமானார். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது … Read more

மறைந்த சுஷாந்த் சிங்கின் நினைவாக 550 குடும்பங்களுக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகை.!

நடிகர் சுஷாந்த் சிங்கின் நினைவாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவளிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று  இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது … Read more

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,416 ஆக உயர்வு.!

இன்று கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,416ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,416 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,304 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

விஜய்யின் படத்தை பார்ப்பதை அன்றிலிருந்து விட்டுவிட்டேன்.!

போக்கிரி படத்தின் ஷூட்டிங்கில் நெப்போலியனிடம் மேனர்ஸ் இல்லையா என்று கேட்டு விஜய் அவர்கள் திட்டியதால் அன்றிலிருந்து அவரிடம் பேசுவதையும், அவர் படத்தை பார்ப்பதையும் விட்டு விட்டேன்  . கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலரை யூடியூப் சேனல்கள் மூலம் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விஜய்யுடன் போக்கிரி படத்தில் பிரபுதேவாவிற்காக நடித்தேன். அதனையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக … Read more

கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று … Read more

தல அஜித் சொக்க தங்கமுங்க, சூப்பர் ஸ்டார் ரேன்ஜூக்கு உயர காரணம் தலயின் உழைப்பு.!

அஜித் அவர்கள் நடித்த அவள் வருவாளா படத்தை இயக்கிய ராஜ்கபூர் தல அவர்களை சுத்தமான தங்கம் என்றும், அவரது கடினமான உழைப்பே அவரது உயரத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . இந்த நிலையில் தற்போது அஜித் … Read more

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க என்ன தகுதி இருக்கிறது.! கங்கனாவை சாடிய மீரா மிதுன்.!

மீரா மிதுன் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி உள்ளது என்று சாடியுள்ளார். மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான … Read more

அமீர்கான் வீட்டில் கொரோனா.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,” எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் … Read more