தல அஜித் சொக்க தங்கமுங்க, சூப்பர் ஸ்டார் ரேன்ஜூக்கு உயர காரணம் தலயின் உழைப்பு.!

அஜித் அவர்கள் நடித்த அவள் வருவாளா படத்தை இயக்கிய ராஜ்கபூர் தல அவர்களை சுத்தமான தங்கம் என்றும், அவரது கடினமான உழைப்பே அவரது உயரத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . இந்த நிலையில் தற்போது அஜித் … Read more

பிரபல நடிகரின் மகன் காலமானார்! திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

பிரபல நடிகரின் மகன் காலமானார்.  பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு 23 வயதில் கபூர் என்ற மகன் உள்ளார்.  ஷாருக் கபூர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பயணம் மேற்கொள்ளும் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரின் மரணம் … Read more