ஆஸ்திரேலிய அணிக்கு வந்துள்ள புதிய சிக்கல், காயம் காரணமாக பின்ச், டிம் டேவிட் விளையாடுவதில் சந்தேகம்.!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தசை பிடிப்பு காரணமாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதில் சந்தேகம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர்-12 போட்டிகள் நிறைவடையும் நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் போது ஏற்பட்ட தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாடும் போட்டிகளில் ஆரோன் … Read more

ஆஸ்திரேலிய அணியின் 27ஆவது ஒருநாள் போட்டி கேப்டன் ஆகிறார் பேட் கம்மின்ஸ்.!

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக, பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், கடந்த மாதம் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஒருநாள் போட்டி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு நிர்வாகம் கம்மின்ஸை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணியின் … Read more

கோலி தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்.! ஆஸ்திரேலிய அணி கேப்டன் புகழாரம்.!

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். … Read more