கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்.? அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புட் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், அது தூக்கில் தொங்கியது போல இல்லை எனவும். கழுத்து நெரித்து இருந்தது போல இருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா  கூறினார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணம் தற்போது புது புது அதிர்ச்சி தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவ குழுவில் இருந்த நபர் ரூப்குமார் ஷா கூறுகையில் அது தற்கொலை … Read more

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையல்ல கொலை.! பகீர் கிளப்பிய மருத்துவமனை ஊழியர்.!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020, ஜூன் மாதம் உயிரிழந்தார். இவரது மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், தற்போது புதியதாக சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா கூறுகையில், அவரரது உடலில் கை, கால்கள், … Read more

தனது பெண் தோழியிடம் இருந்து போதை பொருட்களை வாங்கிய சுஷாந்த்சிங் ராஜ்புட்.!? வெளியான பகீர் தகவல்கள்…

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து  வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்துள்ளாராம். ஜூன் 14, 2020ஆம் தேதி MS.தோனி திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் உயிரிழந்தார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஒரு புயலே வீச தொடங்கியது. நேபோட்டிசம் (பாகுபாடு பார்ப்பது), போதை பொருள் வழக்குகள் என பாலிவுட் சினிமாவே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் நேபோட்டிசம் … Read more

நடிகர் சுஷாந்தை தொடர்ந்து ‘தோனி’ பட நடிகர் தற்கொலை.! சோகத்தில் திரையுலகம்.!

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை … Read more

சுஷாந்த் தனது வீட்டில், பலருக்கும் போதை பொருளுடன் பார்ட்டி கொடுத்தார்… விசாரனையில் ஷ்ரத்தா கபூர் தகவல்…

படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தகவல். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள போதை மருந்து வழக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூரின் பெயரும் வெளியானதால் … Read more

சுஷாந்த் சிங் மரண வழக்கு.! ரிஹா சக்ரபொர்த்தி அதிரடி கைது.!

சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். அவரது சகோதரர் … Read more

ரியா சக்ரபொர்த்தியை கைது செய்ய சதி வலை.! – வழக்கறிஞர் குற்றசாட்டு.!

ரியா சக்ரபொர்த்தி கைது செய்ய சதி வலை பின்னப்படுகிறது. ஒருவரை காதலித்தது குற்றமென்றால் அதற்கான விளைவுகளை ரியா எதிர்கொள்வாள். இதற்காக ரியா எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெறவில்லை. – ரியாவின் வழக்கறிஞர். பாலிவுட் நடிக சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபொர்த்தியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக ரியாவின் வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ‘ … Read more

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்.! ரியாவுக்கும் போதை பொருள் விற்பனையாளருக்கும் தொடர்பு.?!

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சுஷாந்த் சிங்கின் நெருக்கமான வாட்டாரத்தில் இருந்த ரியா சக்ரபொர்த்திக்கும், அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளருக்கும் தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபொர்த்தி … Read more

சுஷாந்த் மரண வழக்கு: சுஷாந்த் சிங் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழு ஆய்வு!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் உயிரிழந்த வழக்கில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த்தின் தந்தை புகாரளித்தார். இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் … Read more

சுஷாந்த்சிங் மரணம் – சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக பீகாரின் பாட்னா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி சுஷாந்தின் காதலி ரியா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.