2018 டாப்-10 வழக்குகள்…!!

காவிரி மேலாண்மை ஆணையம் 16.2.18 காவிரி நதி நீர் பங்கீட்டின் மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசிற்குஉத்தரவிட்டது. தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. மரணம் அடிப்படை உரிமை 10.3.18 கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருவர் கவுரவமாக உயிரிழப்பதும் … Read more

“2 வருடமாக பயங்கரவாத பாதிப்பு 3 நாடு இந்தியா”பாகிஸ்தான் இடத்தை பிடித்த இந்தியா..!!

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்து அமெரிக்கா ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. 2015ம் ஆண்டு வரை இந்த பட்டியலில் பாக்., தான் 3வது இடத்தில் இருந்து வந்தது.   இதே போன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை … Read more

TOP 10 Cars விற்பனைப்பட்டியல் – பிப்ரவரி 2018

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் , கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்த மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி முதல் 10 இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முன்னணி … Read more

பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!டாப் 10-ல் எப்படி இடம்பெற்றது ?

உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் இந்திய  ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் … Read more