பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படும் ரசாயனம் உள்ளதா…!

பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய … Read more

பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பிக்க கூடாது – ஈரான் அரசு!

பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது … Read more

ஜாக்கிரதை மக்களே! பீட்சா ஆசையில் ரூ.44 ஆயிரத்தை இழந்த பெண்!

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ். பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு … Read more

ஒரு பிஸ்சாவுக்கு ஆசைப்பட்டு ரூ.95,000 இழந்த இளைஞர்..!

பெங்களூரில் ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார். பீட்சா தாமதம் ஆனதால் ஒரு போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்து பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த மோசடி நபர் அனுப்பிய லிங்க் கிளிக் செய்ததும் ஷேக் கணக்கில் இருந்து  ரூ.95,000 எடுத்து கொண்டனர். பெங்களூரின் கோரமங்களாவில் வசிக்கும் என்.வி.ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், … Read more

இந்தியாவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவை டேட்டிங், பீட்சா!கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு  தகவல்கள் இருந்தும்  இந்தியர்கள் அதிகமாக  கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள்  நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்  தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது  இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா. 2017 ஆம் ஆண்டு … Read more