அவதூறு பேச்சு! ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்!

Karunas AV Raju

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டி ஒன்றில்  கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்த விவகாரம் ஒரு பக்கம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தன்னை பற்றி  அவதூறாக பேட்டி அளித்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜுவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை … Read more

பீஸ்ட் செல்வராகவன் வெளியிடும் மோஷன் போஸ்டர்.! யாரு ஹீரோ தெரியும?

அம்பானி சமுத்திரம், திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் அடுத்ததாக “ஆதார்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more

எனக்குள் இருந்த கனவை வாடிவாசலே வாசல் திறந்துவிட்டுள்ளது- கருணாஸ்.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.     இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற இணைந்துள்ளார். படத்தில் இணைந்தது குறித்து சில விஷியங்களையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” கானா பாடகராக கலை வாழ்வை … Read more

அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? – கருணாஸ் பரபரப்பு அறிக்கை!

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என கருணாஸ் அறிக்கை. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற, அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்,  அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அஇஅதிமு. சில … Read more

கருணாஸுக்கு ஜோடியான ரித்விகா.! “ஆதார்” படத்தின் புதிய அப்டேட்.!!

கருணாஸ் – ரித்விகா இணைந்து நடிக்கும் “ஆதார்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா அடுத்ததாக கருணாஸிற்கு ஜோடியாக “ஆதார்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை, கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் … Read more

தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.  கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்க மீன்கள். இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக சாதனா என்பவர் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருந்தார். தந்தை மகள் பாச கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த … Read more

கருணாஸுக்கு ஜோடியாகும் நடிகை ரித்விகா..?

இயக்குனர் ராம்நாத் இயக்கும் ஆதார் படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார்.  நடிகர் கருணாஸ் அடுத்ததாக “ஆதார்”  என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 வது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக … Read more

#BREAKING: முதல்வருக்கு கறுப்புக்கொடி.., எம்.எல்.ஏ கருணாஸ் கைது..!

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என முடித்துவிட்டு தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கருணாஸை … Read more

#ElelctionBreaking: தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை – கருணாஸ் அறிவிப்பு

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவிப்பு. அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதிமுகவில் சில அமைச்சர்கள் உட்பட தன்னுடைய சமுதாய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என கருணாஸ் பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார். இதன் காரணமாகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியிருவதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் … Read more

#ElectionBreaking: திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவிப்பு.!

திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்பின் வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி … Read more