செம டிவிஸ்ட்! வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ்?

Vaadivaasal suriya dhanush

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல்.  இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் … Read more

தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?

Suriya vetrimaaran

நடிகர் சூர்யா தற்போது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக தன்னுடைய 43-வது திரைப்படமான சுதாகொங்கரா இயக்கும் “சூர்யா 43” படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பும் … Read more

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

ameer and suriya

பருத்திவீரன் படம் இந்த அளவிற்கு பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று தெரியாமல் அமீர் பற்றி ஞானவேல் ராஜா பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், மௌனம் பேசியதே படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக செய்திகள் உலாவி கொண்டு இருந்தது. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து … Read more

16 ஆண்டுகளாக தொடரும் பருத்திவீரன் சர்ச்சை…வேதனையில் தயாரிப்பாளர் தாணு.!

Paruthiveeran controversy

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய … Read more

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்கள்.   இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டுமே முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இயக்குன வெற்றிமாறன் வாடிவாசல் … Read more

முரட்டு காளையுடன் பதுங்கி பாயும் தேசிய விருது நாயகன் சூர்யா.. வாடிவாசல் அசத்தல் வீடியோ….

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள திரைப்படம் என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு … Read more

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு “வாடிவாசல்”அப்டேட்..! அதிரவைக்க வருகிறது சில நிமிட காட்சிகள்….

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்துள்ள திரைப்படம் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில … Read more

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் வாடிவாசல் அப்டேட்.?! அதிர போகும் கோலிவுட்…

நடிகர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே வாடிவாசல் படம் தொடங்கும் என தெரிகிறது. கடந்த சில … Read more

வாடிவாசல் படத்தின் அப்டேட் கொடுத்த இசை அசுரன்..!

நடிகர் சூர்யா தற்போது தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். படத்திற்க்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் … Read more

சூர்யாவின் வாடிவாசலுக்காக வலிமை பாணியை கையில் எடுத்த கலைப்புலி.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாடிவாசல்”. ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் அமைத்து படத்தின் டெஸ்ட் ஷுட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் … Read more