வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் – சூரி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்று கூறலாம். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அங்கு நடிகர் சூரி சென்றுள்ளார். அப்போது சூர்யா, வெற்றிமாறனுடன் எடுத்த புகைப்படத்தை … Read more

வாடிவாசல் படம் ஆரம்பம்.! வெளியான புதிய புகைப்படங்கள்.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் . உதவி இயக்குனராக கருணாஸ் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று … Read more

எனக்குள் இருந்த கனவை வாடிவாசலே வாசல் திறந்துவிட்டுள்ளது- கருணாஸ்.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.     இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற இணைந்துள்ளார். படத்தில் இணைந்தது குறித்து சில விஷியங்களையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” கானா பாடகராக கலை வாழ்வை … Read more

“வாடிவாசல் ஆரம்பிச்சாச்சு”.. சூர்யா கொடுத்த அசத்தல் அப்டேட்..!

வாடிவாசல் திரைப்படம் தொடங்கியுள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. விழாவில், சூர்யா, பண்டிராஜ், சத்யராஜ், பிரியங்கா மோகன், இமான், என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில்  பேசிய சூர்யா தான் … Read more