சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் வாடிவாசல் அப்டேட்.?! அதிர போகும் கோலிவுட்…

நடிகர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே வாடிவாசல் படம் தொடங்கும் என தெரிகிறது. கடந்த சில … Read more