பீஸ்ட் செல்வராகவன் வெளியிடும் மோஷன் போஸ்டர்.! யாரு ஹீரோ தெரியும?

அம்பானி சமுத்திரம், திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் அடுத்ததாக “ஆதார்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more

கருணாஸுக்கு ஜோடியான ரித்விகா.! “ஆதார்” படத்தின் புதிய அப்டேட்.!!

கருணாஸ் – ரித்விகா இணைந்து நடிக்கும் “ஆதார்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா அடுத்ததாக கருணாஸிற்கு ஜோடியாக “ஆதார்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை, கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் … Read more

கருணாஸுக்கு ஜோடியாகும் நடிகை ரித்விகா..?

இயக்குனர் ராம்நாத் இயக்கும் ஆதார் படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார்.  நடிகர் கருணாஸ் அடுத்ததாக “ஆதார்”  என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 வது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக … Read more

மக்கள் செல்வன் படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்”படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மெட்ராஸ் மற்றும் கபாலி பட நடிகையான ரித்விகா நடிக்குள்ளாரம்,இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.  நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்,இவர் முதல் முறையாக கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.மேலும் ரஜினி நடித்த கபாலி படத்தில் நடித்துள்ளார் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” … Read more

BIGBOSS ரித்விகாவுக்கு இப்படி ஒரு ஆசையா..!!நிறைவேறிய தன் ஆசையில் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்..!!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் தெரிந்தவராக மாறியவர் நடிகை ரித்விகா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவருடைய நடத்தைகள் மக்கள் பலரை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இதற்கு முன்னரே சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்து அந்த போட்டியின் டைட்டில் வின்னர் ஆனார்.இந்நிகழ்ச்சி தொடர்பாக  பல பேட்டிகள் மற்றும் நேர்காணல்கள் என பிசியாக இருந்த அவர் தற்போது ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளார்.அங்கு உலக … Read more